இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்
69
05.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அருட்கோட்டம் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.