ராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்

53
07.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் திருமால் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திகடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்