திருப்பத்தூர் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

55

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 09-07-2023 அன்று காரைக்குடியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது.

 

 

 

முந்தைய செய்திதமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை