ஒட்டப்பிடாரம் தொகுதி வீரக்ககலை பாசறை சார்பாக இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

107

ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பாக 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது

முந்தைய செய்திகோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்