பெரம்பலூர் தொகுதி மலையாளப்பட்டி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

68

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மலையாளப்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி கடம்பூர் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி அரும்பாவூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு