தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

128

க.எண்: 2023070281

                                             நாள்: 13.07.2023

அறிவிப்பு:

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த  வ.அலங்கை வினோத் (43535937486), அவர்கள் நாம் தமிழர் கட்சி – மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக  நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசைதாப்பேட்டை தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்