திருப்போரூர் தொகுதி சார்பாக 16.04.2023 ஞாயிறு காலை 10:00 மணியளவில் செங்கல்பட்டு(கி) மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.