தர்மபுரி கிழக்கு மாவட்டம் இயற்கை வேளாண்மை இலவச பயிற்சி

64

தர்மபுரி கிழக்கு மாவட்ட உழவர் பாசறை முன்னெடுத்த இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்ட இலவச பயிற்சி அரூர் சட்டமன்ற
தொகுதியில் நடைபெற்றது,இதில் பயிற்சி அளித்த தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்புக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி

முந்தைய செய்திஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு