கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
வரும் ஞாயிறன்று (08/04/2023) கும்மிடிப்பூண்டி தாணி ஓட்டுனர்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் 06/04/2023 அன்று நடைபெற்றது.