ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக தா. பழுவூரில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்