போளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு

39

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல்களம் 2024க்கான நேரடி கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.