ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

143

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரணிபுத்தூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு புத்தகம் மற்றும் சிறுவர்களுக்கு நாற்குழி சதுரங்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்
அடுத்த செய்திகீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்