வால்பாறை தொகுதி புதிய உறுப்பினர் இணையும் விழா

41

வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி பகுதியில் அங்கலகுறிச்சி செயலாளர் தமிழரசன் தலைமையில் பத்துக்கும் மேற்ப்பட்ட உறவுகள் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தனர்…