பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

56

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்பாடி கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி மக்கள் குறை கேட்பு நிகழ்வு
அடுத்த செய்திஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்