பெரம்பலூர் தொகுதி உறுப்பனர் சேர்க்கை முகாம்

107

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நொச்சியம் ஊராட்சி மற்றும் செல்லியம்பாளையம், ஆகிய கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்
அடுத்த செய்திவால்பாறை தொகுதி நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்