வால்பாறை தொகுதி நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

47

வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. பிரகாஷ் செய்திதொடர்பாளர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பனர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு