பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

62

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்மேற்கு ஒன்றிய கிராமசபை கூட்டம்