திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்

25

07.03.23-கட்சியின் சார்பாக மாமல்லபுரம் பள்ளிக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டன. திருப்போரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு.ராஜாஅவர்கள் முன்னின்று மாமல்லபுரம் பள்ளியில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் மரக்கன்றுகளை நட்டார்.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி மாற்று கட்சியில் இருந்து உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு
அடுத்த செய்திகோவிலூர் மரக்கன்று நடும் நிகழ்வு