திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

43

திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் 23.04.2023 அன்று கீரப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தனர்.