தாம்பரம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

57

தாம்பரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருங்களத்தூர் பகுதி    57வது வட்டத்தில் இன்று 02/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)
4 இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் திருப்பெரும்புதூர் மண்டல செயலாளர் மகேந்திரன் அவர்கள் முன்னிலையில், செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும்  செங்கை   வடக்கு மாவட்ட அனைத்து பாசறை செயலாளர்கள் முன்னிலையில்,  தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள், தாம்பரம் பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள், தாம்பரம் வட்ட செயலாளர் மற்றும் பாசறை செயலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்