கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி பணிக்கம்பட்டி கிராமத்தில் செங்கொடி நினைவேந்தல் நடைபெற்றது நிகழ்வு ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணை தலைவர் முன்னெடுப்பு மகளிர் பாசறை தொகுதி துணை செயலர் செல்வராணி மதுபாலா கவிதா செல்வராசு பனைய பிரபு மற்றும் மழலையர் பாசறை உறவுகள் 68 பேர் பங்கேற்றனர் 91 71 81 81 31