குளித்தலை தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு!

16

28.08.2022 / ஞாயிற்றுக்கிழமை
தோகைமலை மேற்கு ஒன்றியம்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் தோகைமலை மேற்கு ஒன்றியம் தோகைமலை பேருந்து நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

பேச :-
வி.ஆரோக்கியசாமி
தொகுதி தலைவர்
7373307087
மு.தமிழ் செல்வம்
தொகுதி செயலாளர்
9524426767
ரா.கிருஷ்ணமூர்த்தி
பொருளாளர்(பொறுப்பு )
8525907677
குளித்தலை சட்டமன்ற தொகுதி
கரூர் கிழக்கு மாவட்டம்

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு