கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை

53

புலிவலம் கிராமத்தில் கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் கிராமத்தில் ஏராளமான மக்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதில் மு.தொ.த.ராஜா மற்றும் கிராம உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்