கலந்தாய்வு கூட்டம் – நீலகிரி மாவட்டம்

40

12.04.2023 புதன் அன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளுக்கான மாவட்ட கலந்தாய்வு உதகையில் நடைபெற்றது..இந்த கலந்தாய்வில் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது  கலந்தாய்வில் மாநில கட்டமைப்புக் குழு பொறுப்பாளர் ஐயாதிரு.சண்முகசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

மேலும் மாவட்டம்,தொகுதி,நகரம், ஒன்றியம் மற்றும் அனைத்து பாசறைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.