இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

23

13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.