இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

41

02-04-2023 இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய ஊராட்சி, பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்