ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா

106

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் 05/04/2023, புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நமது வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை