திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

42

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடுவன் ஒன்றிய தலைவர் திரு.வீரராகவன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.சசிகுமார் குழுவினர் முன்னின்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர்.

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா