கொளத்தூர் தொகுதி‌ – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு

58

19-03-2023 ஞாயிற்றுக்கிழமை,  கொளத்தூர் தொகுதி‌ – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம் வீதி பரப்புரை, துண்டறிக்கை மற்றும் மரத்தாலான குருவி கூடுகள் வழங்கப்பட்டது.