மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுகொளத்தூர் கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல் மார்ச் 24, 2023 61 02-02-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி – கிழக்குப் பகுதி, 70-அடி சாலை பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.