காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா

28

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றியம், மாநகரம்,பாசறை பொறுப்பாளர்கள்  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உழவர் திருநாள்