மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்விக்கிரவாண்டிவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு பிப்ரவரி 28, 2023 89 விக்கிரவாண்டி தொகுதி காணை கிழக்கு ஒன்றியம் கஞ்சனூர் ஊராட்சியில் இன்று புலிக்கொடி புதியதாக ஏற்றப்பட்டது.