பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம்

127

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிளையில் ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு