பெரம்பலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

48

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வாலிகண்டபுரம் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாற்றுக் கட்சி உறவுகள் இணையும் நிகழ்வு
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் புலிக்கொடியேற்ற நிகழ்வு