பத்மநாபபுரம் தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

10

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12-10-22 அன்று பொன்மனை பேரூராட்சி 6வது வார்டு அரியாம்பகோடு வழியாக அம்பலத்தட்டுவிளைமுதல் செறுதிகோணம்பாலம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படும் நிலையில் அதனை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கையெழுத்துகளுடன் மனு கொடுக்கப்பட்டது.