நாகை சட்டமன்றத்தொகுதி கோரிக்கை மனு

49

திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சியில் மணல்குவாரி அமைக்க ஆளும் கட்சியினர் முயல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி நாம்தமிழர்கட்சியின் நாகை சட்ட மன்றத்தொகுதி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு