உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

26

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மாகறல் கிராமத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அக்கலந்தாய்வில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…