செங்கம் தொகுதி கொடியேற்று விழா

17

செங்கம் தொகுதி சார்பாக 17.01.2023 அன்று சத்யா நகர் புளியம்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் செங்கம் தொகுதி துணை தலைவரால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச்செயலாளர்

தொ.எண்: 6381906863