விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

4

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 22.01.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் அருமனை பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 28 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்