விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

66

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை மணலி சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
#முன்னோக்கிச்செல்வோம்