விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தைப்பொங்கல் திருநாள் விழா

9

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
மகளிர் பாசறை சார்பாக தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.