விருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

85

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அண்ணாநெடுஞ்சாலை கேகேசாலை சந்திப்பில் கொடிக்கம்பம் நடப்பெற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் நிகழ்வில் கலந்து புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்