மேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா

39

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் திருவிழா‌ பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது.
இப்படிக்கு
தொகுதி செய்தி தொடர்பாளர்
தினேஷ்