பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

8

புகழ்வணக்கம்
நாம் தமிழர் கட்சி
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பில்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின்
14 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
முகமதுயூசுப்
மாநிலஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர்