பழனி தொகுதி பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற மனு அளித்தல்

6

23.12.2022 பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மேலாளர் அவர்களை சந்தித்து தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. மேலாளர் அவர்கள் “தமிழில் உறுதியாக குடமுழுக்கு நடத்துவோம்” இதற்கான அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளார்கள். நமது நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேவைப்பட்டால் களத்திலும் சட்ட ரீதியாகவும் போராட்டம் தொடரும் என மேற்படி ஆணையர் அவர்களிடம் அறிவித்துள்ளோம்.
நன்றி வணக்கம்
நாம் தமிழர்
நா.இராஜேஸ்வரன்
தொகுதி செயலாளர்
த.தொ.பாசறை
தொ.எண்-9994583108