பத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

43

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 09-10-22 அன்று  கண்ணனூர் ஊராட்சி பூந்தோப்பு நீரோடையோரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

9-10-22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்தி

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்