பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

22

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று
காட்டாத்துறை ஊராட்சி 15 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கனிம வள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது