பத்மநாபபுரம் தொகுதி கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

39

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு
கலை இலக்கிய பண்பாட்டு பாசறையானது ஓவிய கண்காட்சி திறப்பு, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்தினர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசெங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா