திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

41

திருவாரூர் தொகுதி  சார்பாக காலை 8மணி முதல் 2மணி வரை திரு.வி.க கலை கல்லூரி அருகில் இரண்டு இடங்களில் மற்றும் மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை மேம்பாலத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.