நாள் : 25/12/2022
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல், தொகுதி அடுத்த கட்ட நகர்வுகள், பாசறை பொறுப்பாளர்கள் நியமனம், புதிய கிளைகள் கொடி ஏற்றம் குறித்த கலந்தாய்வு திருவள்ளூர் தொகுதி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பெ.பசுபதி, மாவட்ட, தொகுதி, ஒன்றியப் பொருப்பளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
ல.நாகபூஷணம்
9786056185